Published Date: August 5, 2024
CATEGORY: CONSTITUENCY
எஸ்.எஸ். காலனி வடக்கு வாசலில் புதிய சமுதாயக்கூடத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். உடன் மேயர் இந்திராணி, மண்டல தலைவர் பாண்டி செல்வி, கவுன்சிலர் செல்வி, தி.மு.க பகுதி செயலாளர் செந்தில் உள்ளனர்.
Media: Maalai Murasu